25 g
Get it delivered in 2- 5 business days
Quantity
311 in stock
சூடம் என்பது கற்பூர மரங்கள் (Cinnamomum camphora) எனப்படும் தாவரங்களிலிருந்து இயற்கையாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. இது ஒருவகையான மரப்பசை (resin) ஆகும்.
எனவேதான் இது camphor எனப்படுகிறது.
கண் திருஷ்டி என்பது மற்றவர்களின் பொறாமை அல்லது தீய பார்வை நம் மீதுபடுவதால் ஏற்படும் எதிர்மறை ஆற்றல் ஆகும்.
இதை சரி செய்ய கீழ்கண்ட பொருட்களை கொண்டு கண் திருஷ்டி சூடம் செய்யப்படுகிறது.
கண் திருஷ்டி சூடம் என்பது அருகம்புல், வில்வ இலை, வெண்கடுகு, மருதாணி விதை, நாய்கடுகு, ஆவாரம்பூ, வெண் குங்கிலியம், சீந்தில் கொடி, வேம்பு, வலம்புரி காய், ரோஜா இதழ் போன்றவைகளை கற்பூரத்துடன் கலந்து செய்வதாகும்.
Your cart is empty